நீண்ட நாட்கள் பிறகு!!!

on Thursday, February 4, 2010


ஷர்விகா 18 மாத பாப்பா :)
நிறைய சேட்டை பண்றா , நிறையவார்த்தைகள் பேசுறா...
சில நேரம் ஆபீஸ் போகும் போது அலரா :(
சனிகிழமை "அம்மா ஆபீஸ்" நு சொல்றா :)

blog comments powered by Disqus